தஞ்சை பெரிய கோயிலில் 1038 சதய விழா!

தஞ்சை பெரிய கோயிலில் 1038  சதய விழா!

தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தஞ்சை பெரிய கோயில் உலகப்புகழ் பெற்றது . இந்தக் கோயில் கட்டட கலையில் மிகச் சிறப்பு வாய்ந்தது .இந்த கோயில் சோழ மன்னவர் காலத்தில் வாழ்ந்த மாமன்னன் ராஜராஜசோழன் கட்டட கலை பாணியில் அமைக்கப்பட்டது.. தஞ்சை மாவட்டத்தில் மாமன்னன் ராஜராஜ சோழன் அவர்களின் பிறந்த நாளான அக்டோபர் 25ஆம் தேதி வருடம் சதய விழா கொண்டாடப்படுகிறது . இந்த வருடம் (2023) தஞ்சை பெரிய கோவிலில் 1038 சதய விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் பல அரசியல் தலைவர்கள், ராஜராஜ சோழனுக்கு மரியாதை செலுத்த உள்ளனர்.

இதைத் தொடர்ந்து பல கருத்து அரங்கங்கள், பட்டிமன்றங்கள், நடன நிகழ்ச்சிகள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.‌ இந்நிலையில் அக்டோபர் 25ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது .

Related post