டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா- வங்காளதேசம் இன்று மோதல்!

டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா- வங்காளதேசம் இன்று மோதல்!

ஐசிசி டி20 உலக கோப்பை 2024 சூப்பர் 8 சுற்றில் இந்தியா- வங்கதேச அணிகள் இன்று மோதுகின்றன.ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா. அணியின் வீரர்களாகவும்,தன்ஸித் ஹசன், லிட்டன் தாஸ், நஸ்முல் ஹுசைன் சாண்டோ (கேப்டன்), ரிஷாத் ஹுசைன், தாவ்ஹித் ஹிரிடோய், ஷாகிப் அல் ஹசன், மஹ்முதுல்லா ரியாத், மெஹ்தி ஹசன், தஸ்கின் அகமது, தன்சீம் ஹசன் ஷகிப், வங்கதேச அணிகளின் வீரர்களாகவும் பங்கேற்கின்றன.

எனவே இரண்டு அணிகளிடையே யார் வெற்றி பெறுவர் என்று பலப்பரீட்சை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Related post

இந்தியாவில் சர்வதேச பழங்குடியினர் தினம்!

இந்தியாவில் சர்வதேச பழங்குடியினர் தினம்!

இந்தியாவில் சர்வதேச பழங்குடியினர் தினமாக ஆகஸ்ட் 9-ம் தேதி அனுசரிக்கப்பட்டது.. உலகளாவிய நாடுகளில் 320 மில்லியன் மக்கள் வாழ்ந்து கொண்டு வருகின்றனர். இந் நிலையில் அடர்ந்த காடுகளில் வனப்பகுதிகளில்…
டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி !

டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி !

டி20 கிரிக்கெட் தொடர் ஜூன் 23 நேற்றைய தினம் தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வோல்வார்ட்…
டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி!

டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி!

டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா- இந்தியாவிற்கு இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியானது நியூயார்க்கில் உள்ள மைதானத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற…