டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் யுஏஇ அணிக்கு எதிராக இந்திய மகளிர் அணி!

டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் யுஏஇ அணிக்கு எதிராக இந்திய மகளிர் அணி!

டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் யுஏஇ அணிக்கு எதிராக இந்திய மகளிர் அணி போட்டி நடைபெற்றது இதில் டாஸ் வென்ற யுஏஇ அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக விளையாடி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களைக் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஹர்மன்பிரித் கவுர் 66 ரன்களும், ரிச்சா கோஷ் 64 ரன்களும் ஸ்கோர் செய்திருந்தனர்.
202 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்குடன் யுஏஇ அணி களமிறங்கியது.. எனினும் இந்திய அணியின் அபார பந்துவீச்சால் யுஏ அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 123 ரன்கள் மட்டுமே எடுத்து 78 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தப் போட்டியின் மூலம் ஏ பிரிவில் 4 புள்ளிகளுடன் இந்திய மகளிர் அணி முதல் இடத்தில் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

Related post

டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி !

டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி !

டி20 கிரிக்கெட் தொடர் ஜூன் 23 நேற்றைய தினம் தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வோல்வார்ட்…
2024 ஜூலை மாதத்தில் நடைபெறும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மகளிர் அணி தகுதி!

2024 ஜூலை மாதத்தில் நடைபெறும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மகளிர்…

கடந்த மாதம் தென்கொரியாவில் பூசான் நகரில் டேபிள் டென்னிஸ் உலக அணிகள் சாம்பியன்ஸ் தொடர் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பல்வேறு நாடுகள் பங்கேற்கின்றன. இந்த டேபிள் டென்னிஸ் போட்டியில்…