2024 ஜனவரி 1ஆம் தேதி முதல் டாடாமோட்டார்ஸ் ,மாருதி , ஹோண்டா போன்ற வாகனங்களின் விலை உயர்வு என்று BMW நிறுவனம் அறிவித்துள்ளது. அந்நிய செலாவணி அதிகரிப்பாலும் , வாகனங்களின் உற்பத்திக்கான மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பாலும் , கார் போன்ற வாகனங்களில் விலையை 2% உயர்த்தப்படுகின்றன. அந்த வகையில் டாடா மோட்டார்ஸ், மாருதி சுசுகி, மகேந்திரா, ஹோண்டா ,ஆடி போன்ற கார்களின் விலை ரூபாய் 5 லட்சம் முதல் 25 லட்சம் வரை விற்கப்படுகின்றன.
இந்தக் கார்களின் ஒவ்வொரு மாடலுக்கு ஏற்ப விலையும் உயர்த்தப்படுகிறது. அந்த வகையில் முன்னணி கார் நிறுவனங்களில் 2 % விலை உயர்வு 2024 ஜனவரி 1 முதல் அமுல்படுத்தப்படுகிறது என்று BMW நிறுவனம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.