ஜிகா வைரஸ் தொற்று காரணமாக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

ஜிகா வைரஸ் தொற்று காரணமாக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் புனேவில் கர்ப்பிணி பெண்கள் உட்பட 8 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. ஜிகா வைரஸ் கொசுக்களால் பரவக்கூடிய நோயாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஜிகா வைரஸ் நோயானது கர்ப்பிணி பெண்களுக்கு அதிகளவில் பரவக்கூடிய வகையாக உள்ளது. இந்த நிலையில் காய்ச்சல், தோல் வெடிப்பு, தலைவலி, மூட்டு வலி என 7 நாட்கள் நீடித்தால் மக்கள் மருத்துவரை அணுகவும் எனத் தமிழகத்தின் பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது.

மகாராஷ்டிரத்தில் ஜிகா வைரஸ் பரவி வரும் நிலையில் தமிழகத்தில் அத்தகைய பாதிப்பு இல்லை என்று பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் தெரிவித்தாா். இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் பொது சுகாதாரத்துறை நிலையங்களிலும் பள்ளிகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Related post

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சுகாதார நிலையங்களில் ரேபிஸ் தடுப்பூசிகளைத் தயாராக வைத்திருக்க வேண்டும் _பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல்!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சுகாதார நிலையங்களில் ரேபிஸ் தடுப்பூசிகளைத் தயாராக வைத்திருக்க…

இந்த வருடம் 2024இல் தமிழ்நாட்டில் நாய் கடி ரேபிஸ் நோய் தொற்றால் 2,42,782 பேர் பாதிக்கப்பட்டு, 22 பேர் உயிரிழந்துள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதனத் தடுப்பதற்காக…
பொது சுகாதாரத்துறை டெங்கு  காய்ச்சல் பரவுவதைத்  தடுக்க நடவடிக்கை!

பொது சுகாதாரத்துறை டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க நடவடிக்கை!

பொது சுகாதாரத்துறை டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க நடவடிக்கை. தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை உட்பட பல இடங்களில் சாலைகளிலும், தெருக்களிலும்…