செம்மொழி பூங்காவில் உணவுத் திருவிழா இன்று முதல் ஆரம்பம்!

செம்மொழி பூங்காவில் உணவுத் திருவிழா  இன்று முதல் ஆரம்பம்!

 சென்னை செம்மொழி பூங்காவில் உணவுத் திருவிழா கோலாகலம் . சென்ற வருடம் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற உணவுத் திருவிழாவைப் போன்று இந்த வருடமும் பிரம்மாண்டமான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வருடம் 2024 ‘ஊரும் உணவும்’ என்ற தலைப்பில் செம்மொழிப் பூங்காவில் உணவு திருவிழா ( ஜூலை 5 இன்று முதல் தொடங்கப்பட்டு ஜூலை7-ம் தேதி) வரை மூன்று நாட்களும் சிறப்பாக நடைபெறுகிறது.

இவ்விழாவில் 100க்கும் மேற்பட்ட உணவு வகைகள் இடம்பெறுகின்றன. இந்த விழாவினை இன்று காலை தி மு க எம் பி கனிமொழி மற்றும் கலாநிதி வீராசாமி தொடங்கி வைத்தனர்.மேலும் செம்மொழிப் பூங்காவில் தமிழக அரசின் சார்பாக பொதுமக்கள் அனைவருக்கும் அனுமதி இலவசம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related post

சென்னை மெரினாவில் இன்று உணவுத் திருவிழா!

சென்னை மெரினாவில் இன்று உணவுத் திருவிழா!

 சென்னை மெரினா கடற்கரையில் இன்று உணவுத் திருவிழாவினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களின் சார்பாக 38 அரங்குகளுடன்…
தீவுத்திடலில் உணவுத் திருவிழா! செப்டம்பர் 16 ,17, 18 ஆகிய நாட்களில்…

தீவுத்திடலில் உணவுத் திருவிழா! செப்டம்பர் 16 ,17, 18 ஆகிய நாட்களில்…

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தீவுத்திடலில் உணவுத் திருவிழா செப்டம்பர் 16, 17, 18 ஆகிய நாட்களில் நடைபெறவிருக்கிறது. உணவு பாதுகாப்புத்துறை மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழகமும்  இணைந்து…
சென்னையில் அழகிய செம்மொழிப் பூங்கா அற்புத மலர் கண்காட்சி!

சென்னையில் அழகிய செம்மொழிப் பூங்கா அற்புத மலர் கண்காட்சி!

சென்னை செம்மொழி பூங்காவில்  ஜூன் 3 மலர் கண்காட்சி நடத்தப்பட உள்ளது.  செம்மொழி பூங்கா சென்னை அண்ணா மேம்பாலம் அருகே டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் 8 ஏக்கர் பரப்பளவில்…