சென்னை மெரினாவில் இன்று உணவுத் திருவிழா!

சென்னை மெரினாவில் இன்று உணவுத் திருவிழா!

 சென்னை மெரினா கடற்கரையில் இன்று உணவுத் திருவிழாவினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களின் சார்பாக 38 அரங்குகளுடன் உணவுத் திருவிழா நடைபெறுகிறது. இவ்விழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மகளிர் சுய உதவி குழுவைசீ சேர்ந்த பெண்கள் பங்கேற்கின்றனர்.

மேலும் இவ்விழாவானது டிசம்பர் 20 இன்று முதல் 26 ஆம் தேதி வரை மாலை 6:00 மணி முதல் 8:30 மணி வரை நடைபெறும். இவ்விழாவில் பலவிதமான உணவு வகைகள்இடம் பெறுகின்றன. மேலும் பெண்கள் தயாரித்த கைவினைப் பொருட்களும் இடம்பெறுகின்றன. இந் நிலையில் நகர்ப்புற வாழ்வாதாரம் சார்பாக நடைபெறும் உணவுத் திருவிழாவை பொதுமக்கள் அனைவரும் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related post

செம்மொழி பூங்காவில் உணவுத் திருவிழா  இன்று முதல் ஆரம்பம்!

செம்மொழி பூங்காவில் உணவுத் திருவிழா இன்று முதல் ஆரம்பம்!

 சென்னை செம்மொழி பூங்காவில் உணவுத் திருவிழா கோலாகலம் . சென்ற வருடம் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற உணவுத் திருவிழாவைப் போன்று இந்த வருடமும் பிரம்மாண்டமான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.…
தீவுத்திடலில் உணவுத் திருவிழா! செப்டம்பர் 16 ,17, 18 ஆகிய நாட்களில்…

தீவுத்திடலில் உணவுத் திருவிழா! செப்டம்பர் 16 ,17, 18 ஆகிய நாட்களில்…

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தீவுத்திடலில் உணவுத் திருவிழா செப்டம்பர் 16, 17, 18 ஆகிய நாட்களில் நடைபெறவிருக்கிறது. உணவு பாதுகாப்புத்துறை மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழகமும்  இணைந்து…
கலைஞர் நினைவிடம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி திறப்பு!

கலைஞர் நினைவிடம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி திறப்பு!

கலைஞர் நினைவிடம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி திறப்பு   சென்னை மெரினாவில் கட்டப்பட்டு வரும் கருணாநிதி நினைவிடம் ஆகஸ்ட் 7ஆம் தேதி திறக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.…