சென்னை மாநகரின் 385 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்!

சென்னை மாநகரின் 385 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்!

வந்தவரை வாழவைக்கும் சென்னையின் 385 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.
ஒரு காலத்தில் 1939 ஆம் ஆண்டு வேங்கடப்பா நாயகர், பூந்தமல்லியை ஆட்சி செய்த தாமல் ஐயப்ப நாயகர் ஆகிய சகோதரர்களின் தந்தையான சென்னப்ப நாயகர் (Damarla Chennapa Nayaka) பெயரே இறுதியில் சென்னை நகரம் என அழைக்கப்பட்டது.

 1969 ஆம் ஆண்டு சென்னை பத்திரமாக்கப்பட்டு 2004 ஆம் ஆண்டிலிருந்து சென்னை தின நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.2024ம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி, சென்னை நகரம் உருவாகி 385 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

Related post

சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

 தமிழ்நாட்டில் பெங்கால் புயல் தீவிரம் அடைந்துள்ளதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட்! மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்! தமிழ்நாட்டில் பெங்கால்…
சென்னையில் ஃபார்முலா போர் ரேஸ்!

சென்னையில் ஃபார்முலா போர் ரேஸ்!

சென்னையில் ஃபார்முலா 4 கார் ரேஸ் (ஆகஸ்ட் 30) இன்று முதல் தொடங்கி (செப்டம்பர் 1ஆம்) தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் போட்டிகள் 10 மணி முதல் 12…
சென்னையில் ஜூலை 25 படப்பிடிப்புகள் ரத்து!

சென்னையில் ஜூலை 25 படப்பிடிப்புகள் ரத்து!

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக ஜூலை 25ஆம் தேதி படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுகிறது.சர்தார் 2′ படப்பிடிப்பில் நடந்த விபத்தில் ஸ்டன்ட் கலைஞர் ஏழுமலை உயிரிழந்த சம்பவம் காரணமாக படப்பிடிப்புகளில்…