சென்னையில் தெரு நாய்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி-சுகாதாரத்துறை அறிவிப்பு!

சென்னையில் தெரு நாய்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி-சுகாதாரத்துறை அறிவிப்பு!

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தெரு நாய்கள் மனிதர்களைக் கடித்து வருகின்றன .இந்நிலையில் கடந்த வாரத்தில் ராயபுரம் பகுதியில் ஒரே நாளில் ஒரு வெறி பிடித்த நாய் கடித்து 27 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தெருக்களில் சுற்றி தெரியும் நாய்களால் பலர் பாதிப்படைகின்றனர் இந்த விவகாரம் காரணமாக சென்னையில் தெரு நாய்கள் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கடந்த மாதங்களில் சென்னையில் 1427 நாய்கள் பிடிக்கப்பட்டுள்ளன.

மேலும் 1182 நாய்களுக்கு கருத்தடை தடுப்பூசி போடப்பட்டுள்ளன .சென்னையில் தெரு நாய்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, தெருக்களில் சுற்றி திரியும் நாய்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி போடப்படும் என்றும் அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தெருக்களில் வெறி நாய்கள் இருந்தால் சென்னை மாநகராட்சி உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்ற தகவலை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Related post

பொது இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும் சுகாதாரத்துறை அறிவுரை!

பொது இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும் சுகாதாரத்துறை அறிவுரை!

 உலகில் உள்ள பல நாடுகளில் KP2 வகை கொரோனா பரவி வருகிறது.சிங்கப்பூரில் ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் தொற்றின் புதிய வகையான கே.பி. 2 வகை வேகமாக அதிகளவில்…
மருத்துவர்கள் மருத்துவச் சீட்டை CAPITAL எழுத்தில் எழுத வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுரை

மருத்துவர்கள் மருத்துவச் சீட்டை CAPITAL எழுத்தில் எழுத வேண்டும் என சுகாதாரத்துறை…

சமீபத்தில் மருத்துவர்கள் எழுதும் மருத்துவப் பரிந்துரை சீட்டால் பலவிதக் குளறுபடிகள் ஏற்படுகின்றன. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் மருத்துவர்களுக்கு கேப்டல் எழுத்தில் மருத்துவப்பரிந்துரை சீட்டை எழுத வேண்டும்…