சூர்யா பிறந்த நாளான இன்று சூர்யா 44 திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

சூர்யா பிறந்த நாளான இன்று சூர்யா 44 திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

கங்கா திரைப்படத்திற்கு அடுத்ததாக நடிகர் சூர்யா 44 திரைப்படத்தில் நடிக்கிறார்.இந்தத் திரைப்படத்தைக் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். சூர்யாக்கு ஜோடியாக பூஜா ஹெட் ஜே நடிக்கிறார். மேலும் ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன் மற்றும் ஜெயராம் ஆகியோர் நடிக்கின்றனர். இந்தத் திரைப்படத்தில் சந்தோஷ் நாராயணன் இசை யமைக்கிறார்.இந்தப் படத்தைச் சூர்யாவின் 2டி மற்றும் காரத்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

இந் நிலையில் சூர்யா பிறந்த நாளான இன்று சூர்யா 44 திரைப்படத்தின் டைட்டில், டீசரைப் படக்குழு வெளியிட்டுள்ளது . இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அந்தமானில் நடைபெற்று வருவதாகவும்,சூர்யா 44 திரைப்படம் வெற்றிகரமாக அமைய வேண்டும் என்பதற்காக சூர்யாவும் தனது கடின உழைப்பில் நடித்து வருகிறார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் சூர்யா 44 திரைப்படத்தை ரசிகப்பெருமக்கள் அனைவரும் எதிர்ப்பார்த்து வரவேற்கின்றனர்.

Related post

நடிகர் சூர்யாவின் 44ஆவது படப்பிடிப்பு தொடக்கம்!

நடிகர் சூர்யாவின் 44ஆவது படப்பிடிப்பு தொடக்கம்!

நடிகர் சூர்யா தனது 44 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தினைக் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டேக் நடித்து வருகிறார். மேலும்…
நடிகர் சூர்யா புறநானூறு திரைப்படத்தில்  நடிக்கிறார்!

நடிகர் சூர்யா புறநானூறு திரைப்படத்தில் நடிக்கிறார்!

நடிகர் சூர்யாவும் இயக்குநர் சுதா கொங்குரா புறநானூறு திரைப்படத்தில் இணைகிறார்கள். நடிகர் சூர்யா கங்குவா திரைப்படத்திற்கு அடுத்ததாக புறநானூறு திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.இந்தத் திரைப்படத்தில் துல்மர் சல்மான், நஸ்ரியா,…
நடிகர் சூர்யாவிற்குப் பாராட்டுத் தெரிவித்தார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்!

நடிகர் சூர்யாவிற்குப் பாராட்டுத் தெரிவித்தார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்!

நடிகர் சூர்யாவிற்குப் பாராட்டுத் தெரிவித்தார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்.’ ‌சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சத்யதேவ் நினைவாக சத்யதேவ் லா அகடாமி (ஜூலை16 2023) நடிகர்…