சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மாஸான கூலி திரைப்படம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மாஸான கூலி திரைப்படம்!

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த அவர்களின் மாஸான நடிப்பில் கூலி திரைப்படம் உருவாகிறது. இளைஞர்கள் விரும்பும் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில். சன் பிக்சர்ஸ் நிறுவனம்இத் திரைப்படத்தைத் தயாரிக்கிறது. இந்தத் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

கூலி திரைப்படத்தில் சண்டை காட்சிகளுக்கு அன்பறிவு பயிற்சி அளித்துள்ளார். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முதல் கட்டமாக தொடங்கி நடைபெறுவதாகவும் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.மேலும் சத்யராஜ், ஸ்ருதி ஹாசன்,மாஸ்டர் திரைப்படத்தின் நடித்த மகேந்திரன் உள்பட பலர் இணைந்துள்ளனர்.

 

Related post

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்171ஆவது திரைப்படத்திற்குக் கழுகு என்ற தலைப்பில் பெயர் சூட்டப் போவதாக தகவல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்171ஆவது திரைப்படத்திற்குக் கழுகு என்ற தலைப்பில் பெயர் சூட்டப்…

நடிகர் ரஜினிகாந்தின் 171 ஆவது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.இந்தத் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் அனிருத் இசையமைக்கிறார். இந்தத் திரைப்படத்தில் இந்தி நடிகராக ரன்பீர்சிங்…