சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் திரைப்படம் தீபாவளிக்கு வெளியீடு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் திரைப்படம் தீபாவளிக்கு வெளியீடு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வேட்டையன் திரைப்படத்தில் அதிரடியாக நடித்து வருகிறார். ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் வேட்டையன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். பிரபல நடிகர்களான அமிதாப் பச்சன், ராணா டகுபதி பகவத் பாசில் போன்றவர் நடித்து வருகின்றனர். மஞ்சு வாரியர் , ரித்திசிங் போன்ற கதாநாயகிகளும் நடித்து வருகிறார்கள்.

இத் திரைப்படத்தின் இசையமைப்பை அனிருத் இசையமைத்துள்ளார்.தற்போது இத் ஓர் திரைப்படத்தில் 100 நாட்கள் படப்பிடிப்பு எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் லைகா நிறுவனம் தயாரிக்கும் வேட்டையன் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் எனப் படக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related post

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளுக்குத் தமிழக முதலமைச்சர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்!

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளுக்குத் தமிழக முதலமைச்சர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்!

சூப்பர் ஸ்டார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  அருமை நண்பர் ரஜினிகாந்த் அவர்களுக்கு திரையுலகில் தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் தாங்கள் தொடர்ந்து…
நடிகர் சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 17ஆம் தேதி ரிலீஸ்!

நடிகர் சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 17ஆம் தேதி ரிலீஸ்!

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 17ஆம் தேதி அனைத்து திரையரங்களிலும் வெளியாகிறது. ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்குநர் வேட்டையன் இத்…
நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் ஆரம்பம் !

நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் ஆரம்பம் !

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 170ஆவது திரைபடத்தை ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார் . இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் சென்னை மற்றும் மும்பையில் நடைபெற்றது.இந்தத் திரைப்படத்தில் அமிதாப்பச்சன், ராணா…