சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் ஜூலை 14 இல் வெளியானதில் ரசிகர்கள் உற்சாகம்!

சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் ஜூலை 14 இல் வெளியானதில் ரசிகர்கள் உற்சாகம்!

சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் ஜூலை 14 இல் திரையரங்குகளில் வெளியானது.இந்தத் திரைப்படத்தில் அதிதி சங்கர், யோகி பாபு, சரிதா போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர்.தேசிய விருது பெற்ற மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் திரைபடம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. ஆக்சன் திரில்லர் ஆன பேண்டஸி படமாக வெளியாகியுள்ளது. ‘கோழை வாழ்வதில்லை வீரன் சாவதில்லை’ என்ற பஞ்ச் டயலாக் மாவீரன் திரைப்படத்தில் இடம் பெற்றதில் ரசிகர்கள் வரவேற்பு. மாவீரன் படத்திற்கு உலகத் திரையரங்குகளிலும் ரசிகர்கள் வரவேற்பு. சென்னை காசிம் தியேட்டரில் மேளம் அடித்து, பட்டாசு வெடித்து ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடினர். 

சென்னை ரோகிணி மற்றும் காசி திரையரங்குகளில் நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சென்று ரசிகர்களுடன் மாவீரன் ரிலீஸ் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். மேலும் புதுச்சேரியில் ரசிகர்கள் சிவகார்த்திகேயனுக்கு கட்டவுட் வைத்து பாலாபிஷேகம் செய்து பூசணிக்காய், தேங்காய் உடைத்தும் பட்டாசுகள் வெடித்தும் மாவீரன் படத்தை வரவேற்று வருகின்றனர். உலகத்திரையரங்குகளில் மாவீரன் திரைப்படத்தின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Related post

சிவகார்த்திகேயன் SK 23 திரைப்படத்தில் வில்லனாக பிரபல நடிகர் சஞ்சய் தத்!

சிவகார்த்திகேயன் SK 23 திரைப்படத்தில் வில்லனாக பிரபல நடிகர் சஞ்சய் தத்!

சிவகார்த்திகேயனின் எஸ் கே 23 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் .இந்தத் திரைப்படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்குகிறார். இந்தப் படம் படபூஜையுடன் தொடங்கப்பட்டு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கன்னட…
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் குரங்கு பெடல் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது .!

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் குரங்கு பெடல் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது…

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் குரங்கு பெடல் திரைப்படம் இன்று அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகியுள்ளது. குரங்கு பெடல் திரைப்படத்தைக் கமலக்கண்ணன் இயக்கியுள்ளார். இத் திரைப்படத்தில் காளி வெங்கட் ,சந்தோஷ் வேல்முருகன், வி…
சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் திரைப்படம் செப்டம்பரில் 27இல்  ரிலீஸ்!

சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் திரைப்படம் செப்டம்பரில் 27இல் ரிலீஸ்!

சிவகார்த்திகேயன் அமரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அமரன் திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இத் திரைப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்து வருகிறார். அமரன் திரைப்படத்தை ராஜ்கமல் பீலிங்ஸ்…