சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்தில் ஓடி டி 60 கோடி ரூபாய்க்கு விற்பனை.

சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்தில் ஓடி டி 60 கோடி ரூபாய்க்கு விற்பனை.

 நடிகர். சிவகார்த்திகேயன் அமரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும், கமலஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது .இந்தத் திரைப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாகவும் ,நடித்து வருகிறார் .இந்தத் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் உடல், மொழி ,வசன உச்சரிப்பு என முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் இந்திய ராணுவ வீரராக நடித்து வருகிறார்.

தற்போது சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் அமரன் திரைப்படத்தின் டீசர்கள் வெளியாகி ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. இதன் காரணமாக அமரன் திரைப்படத்தின் ஓ டி டி உரிமம் நெட்லிக்ஸ் நிறுவனம் 60 கோடி ரூபாய் மதிப்பு தொகை கொடுத்து வாங்கி உள்ளது. மேலும் இந்தத் திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

Related post

சிவகார்த்திகேயன் SK 23 திரைப்படத்தில் வில்லனாக பிரபல நடிகர் சஞ்சய் தத்!

சிவகார்த்திகேயன் SK 23 திரைப்படத்தில் வில்லனாக பிரபல நடிகர் சஞ்சய் தத்!

சிவகார்த்திகேயனின் எஸ் கே 23 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் .இந்தத் திரைப்படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்குகிறார். இந்தப் படம் படபூஜையுடன் தொடங்கப்பட்டு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கன்னட…
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் குரங்கு பெடல் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது .!

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் குரங்கு பெடல் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது…

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் குரங்கு பெடல் திரைப்படம் இன்று அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகியுள்ளது. குரங்கு பெடல் திரைப்படத்தைக் கமலக்கண்ணன் இயக்கியுள்ளார். இத் திரைப்படத்தில் காளி வெங்கட் ,சந்தோஷ் வேல்முருகன், வி…
சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் திரைப்படம் செப்டம்பரில் 27இல்  ரிலீஸ்!

சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் திரைப்படம் செப்டம்பரில் 27இல் ரிலீஸ்!

சிவகார்த்திகேயன் அமரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அமரன் திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இத் திரைப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்து வருகிறார். அமரன் திரைப்படத்தை ராஜ்கமல் பீலிங்ஸ்…