சிறுவர்களை மையப்படுத்திய எறும்பு திரைப்படம்( ஜூன் 16 )இன்று வெளியீடு!

சிறுவர்களை மையப்படுத்திய எறும்பு திரைப்படம்( ஜூன் 16 )இன்று வெளியீடு!

சிறுவர்களை மையப்படுத்திய எறும்பு திரைப்படம் ஜூன் 16 இன்று வெளியீடு. சிறுவர்களை மையப்படுத்திய கதையாக எறும்பு திரைப்படம் இன்று (ஜூன் 16) வெளியாகியுள்ளது. இந்தத் திரைப்படத்தில் நடிகர் சார்லி ,சிறுமி மோனிகா, சிறுவன் சக்தி ரித்விக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் சுரேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ளது.  எறும்பு திரைப்படத்தை மன்ட்ரூ ஜிவி ப்ரோடேஷன் மிகக் குறைந்த பட்ஜெட்டில் தயாரித்துள்ளது.   அருண் ராஜ் இசையமைத்துள்ளார். கே.எஸ் காளிதாஸ் ஒளிப்பதிவினை மேற்கொண்டு உள்ளார். விவசாயக்   கூலியாக நடிகர் சார்லி நடித்துள்ளார். வில்லன் கதாபாத்திரத்தில்      எம்.எஸ்.பாஸ்கர் மிகச்  சிறப்பாக நடித்துள்ளார். சிறுமி மோனிகா, சிறுவன் சத்தி ரித்விக் நடிப்பு காட்சிகள் நமது மனதினை உருக்க வைக்கின்றன.

சிறுவர்களை மையப்படுத்திய கதையாகவும், கிராமத்து மனிதர்களின் இயல்பான வாழ்க்கையைப் பற்றியும், தேசிய அளவில் விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனைகளைப் பற்றியும் மையப்படுத்திய   திரைப்படமாக உள்ளது.இந்தத் திரைப்படத்தில் கிராமத்து வாழ்க்கையின் அழகான காட்சிகள் காட்டப்பட்டுள்ளன. மிக எளிமையான கதை கொண்ட  ‘எறும்பு’ திரைப்படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Related post

ஜமா திரைப்படம் ஆகஸ்ட் 2-ஆம் தேதி வெளியீடு!

ஜமா திரைப்படம் ஆகஸ்ட் 2-ஆம் தேதி வெளியீடு!

தமிழ்நாட்டில் உள்ள தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கை முறை மற்றும் சவால்களை மையமாக வைத்து ஜமா திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தத் திரைப்படத்தில் இளவழகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . இந்தத்…
‘லால் சலாம் ‘திரைப்படம் பிப்ரவரி 9 ம் தேதி  உலக திரையரங்குகளில் வெளியீடு!

‘லால் சலாம் ‘திரைப்படம் பிப்ரவரி 9 ம் தேதி உலக திரையரங்குகளில்…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கும் லால் சலாம் திரைப்படம் பிப்ரவரி ஒன்பதாம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகிறது. இந்தத் திரைப்படம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைக்கா ப்ரொடக்ஷன்…
நடிகர் மகேஷ்பாபுவின் குண்டூர் காரம் திரைப்படம் பொங்கலுக்கு ரீலிஸ்!

நடிகர் மகேஷ்பாபுவின் குண்டூர் காரம் திரைப்படம் பொங்கலுக்கு ரீலிஸ்!

நடிகர் மகேஷ்பாபுவின் குண்டூர் காரம் திரைப்படம் பொங்கலுக்குப் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. குண்டூர் காரம் திரைப்படத்தில் மகேஷ் பாபுவுடன் மீனாட்சி சவுத்ரி, பிரகாஷ்ராஜ்…