சலார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது!

சலார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது!

 சலார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. சலார் 2 திரைப்படத்தைப் பிரசாந்த் நீல் இயக்க பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். சலார் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் 2023 டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகி பலவித விமர்சனங்களைப் பெற்று 600 கோடி வசூல் செய்தது.

இதைத்தொடர்ந்து சலார் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி தொடங்கப்படும் என இயக்குநர் பிரசாந்தி நீல் தெரிவித்துள்ளார். மேலும் இந்தத் திரைப்படம் மிகப்பெரிய ஆக்சன் காட்சிகள் நிறைந்த திரைப்படமாக உருவெடுக்கும் எனச் சலார் திரைப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் பதிவிட்டுள்ளார்.

 

Related post

புதுப்பேட்டை இரண்டாம் பாகம் விரைவில்!

புதுப்பேட்டை இரண்டாம் பாகம் விரைவில்!

இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த புதுப்பேட்டை திரைப்படம் 2006 இல் வெளிவந்தது. சோனியா அகர்வால் ,சினேகா போன்றவர்கள் நடிப்புடன் யுவன் சங்கர் ராஜா இசையிலும் புதுப்பேட்டை…
பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தின் டீசர் 100 மில்லியன் பார்வையாளர்கள்  சாதனை படைப்பு!

பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தின் டீசர் 100 மில்லியன் பார்வையாளர்கள் சாதனை…

பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தின் டீசர் 100 மில்லியன் பார்வையாளர்கள்  சாதனை படைப்பு  !   சலார் படத்தின்  டீசர் சாதனை படைத்துள்ளது.  நடிகர் பிரபாஸ் சலார் திரைப்படத்தில் நடித்து…
நடிகர் பிரபாஸின் சலார் திரைப்படம் செப்டம்பர் 28 ரிலீஸ்!

நடிகர் பிரபாஸின் சலார் திரைப்படம் செப்டம்பர் 28 ரிலீஸ்!

நடிகர் பிரபாஸின் சலார் திரைப்படம் செப்டம்பர் 28 ரிலீஸ்! நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் சலாம் படத்தினைக்     கே.ஜி.எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்குகிறார். இந்தப் படத்தில்  ஸ்ருதிஹாசன்,  …