சமுத்ரயான் திட்டம் 2025 ஆம் ஆண்டுக்குள் தொடங்கப்படும்!

சமுத்ரயான் திட்டம்  2025 ஆம் ஆண்டுக்குள் தொடங்கப்படும்!

சந்திரயான் -3 நிலவுக்குச் செலுத்தப்பட்டு இந்தியாவின் வெற்றி பாதையாக அமைந்ததுள்ளது.. இதைத் தொடர்ந்து கடலுக்குள் மனிதர்களை அனுப்பும் திட்டமாக சமுத்ரயான் திட்டம் 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடலுக்கு அடியில் உள்ள வளங்களை ஆராய்ச்சி செய்வதற்காக சமுத்திரயான் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

சமுத்ரயான் திட்டத்திற்காக ‘மதஸ்யா 6000’ எனும் கப்பல் இந்திய விஞ்ஞானிகளின் கடின உழைப்புடன் வடிவமைக்கப்பட்டு வருகிறது. சமுத்திராயான் 2025 ஆம் ஆண்டுக்குள் விஞ்ஞானிகள் உடன் மதஸ்யா 6000 கப்பல் கடலுக்கு அடியில் 6000 கிலோமீட்டர் தூர ஆழத்தில் அனுப்பி வைக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்படும் என மத்திய அமைச்சர் கிரி ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

Related post

சந்திரயான் 3 கவுன்டெனில் குரல் கொடுத்த விஞ்ஞானி வளர்மதி காலமானார்!

சந்திரயான் 3 கவுன்டெனில் குரல் கொடுத்த விஞ்ஞானி வளர்மதி காலமானார்!

சந்திரயான் 3 கவுன்டெனில் குரல் கொடுத்த விஞ்ஞானி வளர்மதி காலமானார்! சந்திரயான்- 3 விண்கலத்திற்கு கவுண்டன் குரல் கொடுத்த  தமிழக பெண்மணி வளர்மதி ஞாயிற்றுக்கிழமை நேற்றைய தினம் காலமானார்.…
சந்திரயான் 3  விண்கலம் நிலவின் தோற்ற  புகைப்படத்தை வெளியிட்டுள்ளதாக இஸ்ரோ அறிவிப்பு

சந்திரயான் 3 விண்கலம் நிலவின் தோற்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளதாக இஸ்ரோ அறிவிப்பு

சந்திரயான் -3 விண்கலம் (ஆகஸ்ட்5 )ஆம் தேதி அன்று சனிக்கிழமை இரவு 7 மணிக்கு நிலவில் நீள் வட்ட பாதையில் நுழைந்தது என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்தியாவில் விண்வெளி…
சந்திரயான்-3 நிலவை நோக்கி புறப்பட்டது!

சந்திரயான்-3 நிலவை நோக்கி புறப்பட்டது!

சந்திரயான்-3. நிலவை நோக்கி புறப்பட்டு விண்ணில் செலுத்தப்பட்டது.  ஆந்திராவில் ஸ்ரீ ஹரி கோட்டா விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து சந்திரயான்-3 விண்கலம் இன்று பிற்பகல் 2 .35 மணிக்கு விண்ணில்…