சபரி மலைக்குச் செல்லும் பக்தர்களுக்காக சிறப்பு பேருந்துகள்!

சபரி மலைக்குச் செல்லும் பக்தர்களுக்காக சிறப்பு பேருந்துகள்!

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குப் பக்தர்கள் ஏராளமானோர் கார்த்திகை மாதங்களில் வருவது வழக்கம். இந்நிலையில் சென்னை திருச்சி ,மதுரை, கடலூர் ,புதுச்சேரி போன்ற மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் சபரிமலை கோயிலுக்கு வர இருப்பதால் தமிழகத்தில் சொகுசு பேருந்துகளும் ,சாதாரண பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. இதற்காக நவம்பர் 16 முதல் ஜனவரி 16ம் வரை பல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்று தமிழக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

மேலும் சபரிமலை கோயிலில் 27. 12 .2023 முதல் 30 .12. 23 வரை நடை சாத்தப்பட்டு இருக்கும் என்பதால் நவம்பர் (26 முதல் 29) தேதிகளில அரசு பேருந்துகள் சபரிமலைக்கு இயக்கப்படாது என்றும் தமிழக போக்குவரத்துக் கழகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related post

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு 10,214 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது.இதன் காரணமாக ஏப்ரல் 17,18 ஆம் தேதிகளில் சென்னையில் தினசரி இயக்கப்படும்…
புனித வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் –  தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு!

புனித வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் – தமிழக அரசு…

கிறிஸ்தவர்களின் பண்டிகையாக புனித வெள்ளி கொண்டாடப்படுகிறது. இந்த வருடம்( மார்ச் 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை) புனித வெள்ளி முன்னிட்டு அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 30, 31 தேதிகளில்…
விருதுநகர்   மாவட்டம் சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கம் கோவிலுக்குப் பக்தர்களுக்கு அனுமதி ரத்து!

விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கம் கோவிலுக்குப் பக்தர்களுக்கு அனுமதி…

விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலையில் உலகப் புகழ்பெற்ற சுந்தர மகாலிங்க கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள வனப்பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு மாதமும்…