சட்டம் ஒழுங்கு குறித்து காவல்துறையினரும் தமிழக முதலமைச்சரும் ஆலோசனை கூட்டம்!

சட்டம் ஒழுங்கு குறித்து காவல்துறையினரும் தமிழக முதலமைச்சரும் ஆலோசனை கூட்டம்!

சென்னை தலைமை செயலகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஜூலை 11,12ஆம் தேதி சட்ட ஒழுங்கு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

தமிழகத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரிகள் உள்பட தலைமை இயக்குநர் சங்கர் ஜீவால், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, உள்துறை செயலாளர் அமுதா, ஏடிஜிபி, ஐஜி, டிஐஜி, அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

Related post

தமிழ்நாடு    புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கை 2023!

தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கை 2023!

சென்னை தலைமை செயலகத்தில் 20.9.2023 அன்று தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாகக் கொள்கையை 2023 தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இந்தக் கொள்கையானது ஏழு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு…
தமிழக அமைச்சரவை கூட்டம் ஜூலை 22 ஆம் தேதி  நடைபெறவிருக்கிறது!

தமிழக அமைச்சரவை கூட்டம் ஜூலை 22 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது!

தமிழக அமைச்சரவை கூட்டம் ஜூலை 22 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் ஜூலை 22…