கோவை மாவட்டம் வ.உ.சி மைதானத்தில் பாம்பே சர்க்கஸ் நிகழ்ச்சி!

கோவை மாவட்டம் வ.உ.சி  மைதானத்தில் பாம்பே சர்க்கஸ் நிகழ்ச்சி!

கோவை மாவட்டம் வ.உ.சி  மைதானத்தில் பாம்பே சர்க்கஸ் நிகழ்ச்சி. கோவை மாவட்டம் வ.உ.சி  மைதானத்தில் பாம்பே சர்க்கஸ் நிகழ்ச்சி ஜூலை 23ஆம் தேதியிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த சர்க்கஸ் நிகழ்ச்சியில் நாய்கள், கிளிகளைக் கொண்டு சாகசம் காட்ட படுகின்றன. தற்போது மிருகவதை சட்டம் மிகக்   கடுமையாக இருப்பதால் சர்க்கஸ் நிகழ்ச்சிகளில் மிருகங்களைப் பயன்படுத்தும் நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டுள்ளன. எனினும் கோவையில் பிரபல பாம்பே சர்க்கஸ் நிகழ்ச்சியில் நாய்களும் கிளிகளும் பயன்படுத்தப்படுகின்றன.

இங்கு விலங்குகள், பறவைகளுக்கு சரியான உணவுகளும் வழங்கப்படாமல் துன்புறுத்தப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதன் காரணமாக இந்தியா (PFCI) அமைப்பு நிறுவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தது. எனவே மிருகவதை சட்டம் கீழ் பிரபல பாம்பே சர்க்கஸ் இரண்டு கிளைகளிலும் நிறுவனம் மற்றும் மேலாளர்  மீது வழக்கு   பதிவு செய்து விசாரணை தொடரப்பட்டுள்ளது.

Related post

கோவையில் பிரம்மாண்டமான தந்தை பெரியார் நூலகம்!

கோவையில் பிரம்மாண்டமான தந்தை பெரியார் நூலகம்!

 கோவையில் பிரம்மாண்டமான தந்தை பெரியார் நூலகம் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் திறக்கப்படும் எனத் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து கோவையில் பல்வேறு நலத்திட்டங்களைத்…
கோவையில் நான் புதல்வன் திட்டம் – தமிழக முதலமைச்சர்

கோவையில் நான் புதல்வன் திட்டம் – தமிழக முதலமைச்சர்

 கோவையில் நான் புதல்வன் திட்டத்தினைத் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் அரசு…
கோவையில் முப்பெரும் விழா!

கோவையில் முப்பெரும் விழா!

கோவையில் முப்பெரும் விழா ஜூன் 15ஆம் இன்று நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தின் கொடிசியா மைதானத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் தலைமையில் பிரம்மாண்ட விழாவாக நடைபெற உள்ளது. மறைந்த…