கோயில்களில் தவறு செய்பவர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும்- அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு!

கோயில்களில் தவறு செய்பவர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும்- அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு!

சென்னை கபாலீஸ்வரர் கோயில் உலகப் புகழ்பெற்றது. இக்கோயிலில் தினம்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். நேற்றைய தினம் சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் வாசலில் முன்புறம் மர்ம நபர் ஒருவர் தீ வைத்தார். இச்சம்பவம் அங்குள்ள மக்களைப் பீதி அடைய வைத்தது. இந்நிலையில் தமிழக அரசு சிசிடி கேமராவின் அடிப்படையில் தீ வைத்த மர்ம நபரைத் தேடி வருகிறது .

இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் தவறு செய்யும் நபர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு எச்சரித்துள்ளார்.

Related post

முத்தமிழ் முருகன் மாநாடு ஆகஸ்ட் 24 , 25தேதிகளில் நடைபெறும் என்று அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு !

முத்தமிழ் முருகன் மாநாடு ஆகஸ்ட் 24 , 25தேதிகளில் நடைபெறும் என்று…

 தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு 2024 நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இந்த மாநாடு ஆகஸ்ட் மாதம் 24 ,25…
ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில்  பிரம்மோற்சவ தேரோட்டம் கோலாகலம் !

ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் கோலாகலம் !

ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் கோலாகலம். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் கெங்கபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூன்…