கொல்கத்தாவில் நீருக்கடியில் மெட்ரோ ரயில் நிலையம் பிரதமர் மோடி இன்று திறப்பு!

கொல்கத்தாவில் நீருக்கடியில் மெட்ரோ ரயில் நிலையம் பிரதமர் மோடி இன்று திறப்பு!

 இந்தியாவிலேயே முதன் முதலாக நீருக்கடியில் மெட்ரோ ரயில் சேவையைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 6)புதன்கிழமை தேதி தொடங்கி வைத்துள்ளார். கொல்கத்தாவில் ஹூக்ளி ஆற்றங்கரையில் ஹவுரா பகுதியில் மிகப் பிரம்மாண்டமான நீருக்கடியிலான மெட்ரோ ரயில் நிலையச் சேவை திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

கொல்கத்தாவின் ஹூக்ளி ஆற்றின் கீழ் இந்த அண்டர் ரிவர் மெட்ரோ டன்னல் கட்டமைக்கப்பட்டுள்ளது.. இந்த நீருக்கடியிலான மெட்ரோ ரயிலின் சுரங்கப்பாதையின் நீளம் 10.8 கிமீ மற்றும் அகலம் 5.5 மீட்டர் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கொல்கத்தாவில் நகரப்புறங்களில் போக்குவரத்து நெரிசல் மற்றும் காற்று மாசுபடுவதையும் கட்டுப்படுத்துவது குறைக்கப்படுகிறது. இது இந்திய நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாட்டு வளர்ச்சியின் புதிய மைக்கலாக அமைந்துள்ளது.

Related post

காச நோய் இல்லாத இந்தியா பிரதமர் மோடி!

காச நோய் இல்லாத இந்தியா பிரதமர் மோடி!

 இந்தியாவில் 2015 ஆம் ஆண்டிலிருந்து 2023 ஆண்டு வரை காசநோய் பாதிப்பு குறைந்துள்ளது.இந்தியாவில் மக்களிடையே 17.7 சதவீதம் காசநோய் பாதிப்பு குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா…
டெல்லியில் பிரதமர் மோடி   ரூ.12,850 கோடி மதிப்பிலான சுகாதார நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!

டெல்லியில் பிரதமர் மோடி ரூ.12,850 கோடி மதிப்பிலான சுகாதார நலத்திட்டங்களை தொடங்கி…

 மருத்துவக் கடவுளான தன்வந்திரி பகவானின் பிறந்தநாளையொட்டி அக்டோபர் 29 பல்வேறு சுகாதார நலத்திட்டங்களை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். முன்னதாகவே மத்திய அரசால் பொதுமக்களுக்கு இலவச மருத்துவச்…
மதுரையில் மெட்ரோ ரயில் நிலையம்!

மதுரையில் மெட்ரோ ரயில் நிலையம்!

மதுரையில் மெட்ரோ ரயில் நிலைய துவக்க பணிகள் தொடங்கப்படுகின்றன. சென்னை அடுத்ததாக மதுரையில் மெட்ரோ ரயில் நிலையம் துவக்கப்படும் என 2021 இல் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி…