கொடைக்கானலில் படகு போட்டி ஒத்திவைப்பு!

கொடைக்கானலில் படகு போட்டி ஒத்திவைப்பு!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை விழா நடைபெற்று வருகிறது. கோடை விழாவில் 61 ஆவது மலர்கண்காட்சியும், பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகளும் கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது தென் மாவட்டங்களான தென்காசி, நாமக்கல் ,கேரளா, கன்னியாகுமரி, திண்டுக்கல் மற்றும் தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் கடந்த நான்கு நாட்களாக கனமழை பெய்து வருகிறது . 

இந்நிலையில் வெள்ளம் போன்ற அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக கொடைக்கானல் கோடை விழாவை முன்னிட்டு இன்று( 21 .5. 24) நடைபெறயிருந்த படகு போட்டி தொடர் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந் நிலையில் இந்தப் படகு போட்டி மே 25 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழக சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ளது.

Related post

கொடைக்கானலில்  61ஆவது மலர்க் கண்காட்சி இன்று தொடக்கம்!

கொடைக்கானலில் 61ஆவது மலர்க் கண்காட்சி இன்று தொடக்கம்!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 61ஆவது மலர்க்கண்காட்சி (மே 17 இன்று முதல் மே 26 வரை) நடைபெறுகிறது. இந்த மலர்க்கண்காட்சியில் ஒரு லட்சம் கார்னேஷன் மலர்களால் வடிவமைக்கப்பட்டிருந்த கிளி,…
ஊட்டி, கொடைக்கானலில்   இ -பாஸ் சேவை அறிமுகம்!

ஊட்டி, கொடைக்கானலில் இ -பாஸ் சேவை அறிமுகம்!

ஊட்டி கொடைக்கானல் சுற்றுலா தலங்களில் இ-பாஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது கோடை விடுமுறை என்பதால் திண்டுக்கல், நீலகிரி போன்ற மாவட்டங்களில் உள்ள ஊட்டி ,கொடைக்கானலில். சுற்றுலா பயணிகள் அதிகளவில்…