கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆடி மாதம் பூஜையை முன்னிட்டு நடைதிறப்பு !

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆடி மாதம் பூஜையை முன்னிட்டு நடைதிறப்பு !

கேரள மாநிலத்தில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆடி மாத பூஜையை முன்னிட்டு ஜூலை 15ஆம் தேதி நேற்றைய தினம் மாலை நடை திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இக்கோயிலில் ஆடி மாத முதல் வாரத்தில் ஜூலை 16-ஆம் முதல் 20 ஆம் தேதி வரை பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெறும்.

இந்த ஐந்து நாட்களும் சவாமி ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் காலை 5 மணி முதல் மாலை காலை 10 மணி வரை நடைபெறுகிறது . இந்த நிலையில் ஆடி மாதம் நடைதிறப்பு காரணமாக பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதால் ஆன்லைன் டிக்கெட்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related post

சபரிமலை  ஐயப்பன் கோவிலில் குழந்தைகளுக்கு தனி வரிசை!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் குழந்தைகளுக்கு தனி வரிசை!

கேரள மாநிலத்தின் சபரிமலை ஐயப்பன் கோயிலில் டிசம்பர் 17ஆம் தேதி முதல் குழந்தைகளுக்கான தனி வரிசை அமலுக்கு வந்துள்ளது.சபரி மலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர பூஜை…