கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசர்கள் -15 மில்லியன் பார்வையாளர்கள்

கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசர்கள் -15 மில்லியன் பார்வையாளர்கள்

நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். கேப்டன் மில்லர் திரைப்படத்தினை அருண் மாதேஸ்வர் இயக்குகிறார். இந்தத் திரைப்படத்தில் பிரியா அருள் மோகன் ,நிவேதிதா , சதீஷ், ஜான் ,கொக்கன், சுமேஷ் மற்றும் சிவராஜ் குமார் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தில் ஜீவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

நடிகர் தனுஷ் அவர்களின் பிறந்த நாளான (ஜூலை 28) இல் கேப்டன் மில்லா திரைப்படத்தின் அசத்தலான லுக்கில் நடிகர் தனுஷின் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த டீசரை 15 மில்லியன் பார்வையாளர்கள் பார்வையிட்டு வரவேற்றுள்ளனர். இந்த நிலையில் கேப்டன் மில்லர் திரைப்படம் (டிசம்பர் 15 2023) வெளிவர இருப்பதாக தகவலை படக் குழுதெரிவித்துள்ளது.தனுஷ் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை கேப்டன் மில்லர் திரைப்படம் ஏற்படுத்தியுள்ளது.

Related post

தனுஷின் கேப்டன் மில்லர்  திரைப்படம் ஜனவரி 12 ரிலீஸ்!

தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் ஜனவரி 12 ரிலீஸ்!

பொங்கலுக்குப் பலவித திரைப்படங்கள் வெளியாகும் நிலையில் நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தை அருள்…
நடிகர் விஜய் சேதுபதியின் மகாராஜா  திரைப்படத்தின் போஸ்டர்கள் செப்டம்பர் 10 வெளியீடு

நடிகர் விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்தின் போஸ்டர்கள் செப்டம்பர் 10 வெளியீடு

    நடிகர் விஜய் சேதுபதியின் 50-ஆவது படமாக மகாராஜா உருவாகி வருகிறது.குரங்கு பொம்மை படத்தின் இயக்குனர் நித்திலன் இப்படத்தினை இயக்குகிறார்.இப்படத்தில் அனுராக் காஷ்யப் ,மம்தா மோகந்தாஸ்,   முனீஸ் காந்த், …
தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்குத் தற்காலிக தடை!

தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்குத் தற்காலிக தடை!

தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்குத் தற்காலிக தடைவிதிப்பு. தென்காசி அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நடிகர் தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ்…