குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான ஒப்பந்தம் வெளியீடு !

குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான ஒப்பந்தம் வெளியீடு !

குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க பிரதமர் மோடி 2024 பிப்ரவரி மாதத்தில் அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதள கட்டுமான பணிக்கான ஒப்பந்தம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஏவுதளம் அமைப்பதற்காக 20 கோடியே, 29 லட்சம் மதிப்பில் கட்டுமான பணி மேற்கொள்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப சேவை கட்டணம், ஏவுதள தீயணைப்பு நிலையம், எஸ் எஸ் எல் வி ஏவுதள மையம் ஆகிய பணிகளுக்கான ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய நாட்டின் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டா ராக்கெட் ஏவுதளத்துக்கு அடுத்ததாக தமிழகத்தில் குலசேகரபட்டினத்தில் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் பிரம்மாண்டமாக அமைக்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் அமைய உள்ள இந்த ராக்கெட் ஏவுதளத்தை விண்வெளி வீரர்கள் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவரும் வரவேற்கின்றனர்..

Related post

தமிழகத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளத்தை  வருகிற 28ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்!

தமிழகத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளத்தை வருகிற 28ஆம் தேதி…

ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீ ஹரி கோட்டாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் நிறுவனம் அமைந்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சிக்காக இஸ்ரோவின் நிபுணர்களின் கோரிக்கைகளின் நிறைவேற்றும் வகையில் தமிழகத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான…
தூத்துக்குடி மாவட்டத்தில் குலசை தசரா திருவிழா கோலாகலம்

தூத்துக்குடி மாவட்டத்தில் குலசை தசரா திருவிழா கோலாகலம்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா மிகக் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோயில் அமைந்துள்ளது. முத்தாரம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தசரா திருவிழா…
நடிகர் அஜித் ஆதி ரவிச்சந்திரன்  இயக்குனருடன் இணைகிறார்.

நடிகர் அஜித் ஆதி ரவிச்சந்திரன் இயக்குனருடன் இணைகிறார்.

நடிகர் அஜித் தனது Ak62 ஆவது படமாக விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். அஜர்பைஜான் நாட்டில் விடாமுயற்சி திரைபடத்தின் பணிகள் நடைபெற்று வருகின்றன.. இந்நிலையில் நடிகர் அஜித் தனது…