குப்பைகளை நீர்நிலையில் கொட்ட வேண்டாம்! -சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவுரை!

குப்பைகளை நீர்நிலையில் கொட்ட வேண்டாம்! -சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவுரை!

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில் பிளாஸ்டிக் பயன்பாடு, விழிப்புணர்வு கண்காட்சி நடைபெறுகிறது.இந்தக் கண்காட்சி ஜூன் 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. 

இந்தக் கண்காட்சியில் துவக்கி வைத்த சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் “பிளாஸ்டிக் பொருட்களையும் குப்பைகளையும் நீர்நிலைகளுக்குள் கொட்ட வேண்டாம், குப்பை தொட்டிக்குள் கொட்ட வேண்டும் எனச் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார். குப்பைகளைத் தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு எவ்வாறு மறுசுழற்சி முறையில் பயன்படுத்தும் விதமாக கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது.

Related post

கோவை வெள்ளிங்கிரி மலை ஏறுபவர்களுக்கு வனத்துறை முன்னெச்சரிக்கை அறிவுரை!

கோவை வெள்ளிங்கிரி மலை ஏறுபவர்களுக்கு வனத்துறை முன்னெச்சரிக்கை அறிவுரை!

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கோவை மாவட்டத்திலுள்ள வெள்ளியங்கிரி கோயிலுக்கு ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் இந்தக் கோயிலில் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம்…
பிரதமர் மோடி பாஜக தலைமையகத்தில் பொது மக்களுக்கு அறிவுரை!

பிரதமர் மோடி பாஜக தலைமையகத்தில் பொது மக்களுக்கு அறிவுரை!

புது டெல்லியில் பிரதமர் மோடி பாஜக தலைமையகத்தில் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார். அப்போது பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் பேசிய போது”செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சமீப காலமாக அதிக அளவில்…