கலைஞரின் நினைவிடத்தை வருகிற பிப்ரவரி 26 ஆம் தேதி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!

கலைஞரின் நினைவிடத்தை வருகிற பிப்ரவரி 26 ஆம் தேதி  தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!

 சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் கலைஞரின் நினைவிடம் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 39 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் “தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் செய்த அர்ப்பணிகளைப்போற்றும் வகையில் கலைஞரின் நினைவிடம் ” சென்னை மெரினா கடற்கரையில் கட்டப்பட்டுள்ளது. 

கலைஞரின் நினைவிடத்தில் புனரமைக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில்கலைஞரின் நினைவிடத்தைப் பிப்ரவரி பிப்ரவரி 26 ஆம் தேதி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் திறந்து வைக்கிறார். இந்தத் திறப்பு விழாவிற்காக முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைத் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது .

Related post

தமிழ்நாட்டில் கட்டணமின்றி மண் எடுக்கலாம் முதல்வர் உத்தரவு!

தமிழ்நாட்டில் கட்டணமின்றி மண் எடுக்கலாம் முதல்வர் உத்தரவு!

 தமிழ்நாட்டில் விவசாயத் தொழில் பானைத்தொழில் போன்ற பயன்பாட்டிற்காக கட்டணம் இன்றி மண் எடுக்கலாம் எனத் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை பராமரிப்பில்…
கலைஞர் நினைவிடத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை!

கலைஞர் நினைவிடத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் 101 ஆவது பிறந்தநாள் (ஜூன் 3 )இன்று கொண்டாடப்படுகிறது. இந் நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் காலை…
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து!

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து!

இந்தியாவில் ஏப்ரல் 11 இன்று அனைத்து பள்ளிவாசல்களிலும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இஸ்லாமிய மக்களிடையே ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொது மக்களிடைய சகோதரத்துவ மனப்பான்மை பரவ…