ஐபிஎல் 17ஆவது சீசனில் பஞ்சாப் -பெங்களூர் அணிகளுக்கு இடையே மோதல்!

ஐபிஎல் 17ஆவது சீசனில் பஞ்சாப் -பெங்களூர் அணிகளுக்கு இடையே மோதல்!

ஐபிஎல் தொடரின் 17 ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்போது நடந்து வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்றைய தினம் நடைபெற்ற போட்டியில் (மும்பை இந்தியன்ஸ்-குஜராத்) இடையேயான போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றது.

தொடர்ந்து கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு 7:30 மணியளவில் (பெங்களூர் -பஞ்சாப் )அணிகளுக்கிடையே மோதல் நடைபெற உள்ளதால் பல பரீச்சை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

 

Related post

சென்னை- ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெறும் 46ஆவது லீக் போட்டி!

சென்னை- ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெறும் 46ஆவது லீக் போட்டி!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் 46ஆவது லீக் போட்டி நடைபெற உள்ளது.சென்னை சூப்பர் கிங்ஸ்- ஹைதராபாத்…
ஐபிஎல் இறுதிப்போட்டி ரிசர்வ்டேட் மாற்றம் !

ஐபிஎல் இறுதிப்போட்டி ரிசர்வ்டேட் மாற்றம் !

ஐபிஎல் இறுதிப்போட்டி ரிசர்வ்டேட் மாற்றம்.  ஐபிஎல் கிரிக்கெட் தொடரான 16 ஆவது சீசனில் இறுதிப்போட்டி நேற்று 28 தேதி ஞாயிற்றுக்கிழமை 7:30 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும்…
ஐ.பி.எல் முதலிடத்தில் ராஜஸ்தான் அணி !

ஐ.பி.எல் முதலிடத்தில் ராஜஸ்தான் அணி !

ஐபிஎல் தொடரில் 37 ஆவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் -சென்னை சூப்பர் கிங்ஸ் இடையேயான போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற…