எழும்பூர்- நாகர்கோயிலில் வந்தே பாரத் ரயில் சேவை!

எழும்பூர்- நாகர்கோயிலில் வந்தே பாரத் ரயில் சேவை!

 தமிழகத்தில் இரண்டு இடங்களில் இன்று வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்படுகிறது. எழும்பூர் -நாகர்கோயில் மற்றும் மதுரை- பெங்களூர் போன்ற வழித்தடங்களிலும் ரயில் சேவை பொதுமக்களுக்காக கொண்டுவரப்படுகிறது. இந்த ரயில்கள் வாரம் முழுவதும் இயங்கப்படுகிறது.இந்த ரயில் சேவையானது (ஆகஸ்ட் 31) சனிக்கிழமை இன்று பிரதமர் மோடி காணொளி வாயிலாக திறந்து வைக்கிறார்.

இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் சென்னை மேயர் பங்கேற்கின்றனர்.

Related post

வந்தே பாரத் ரயில் கட்டணம் 10 சதவீதம் குறைவு!

வந்தே பாரத் ரயில் கட்டணம் 10 சதவீதம் குறைவு!

வந்தே பாரத் ரயில் கட்டணம் 10 சதவீதம் குறைவு. வந்தே பாரத் ரயில் கட்டணம் 10 சதவீதமாக குறைக்கப்படுவதாக ரயில்வேத்துறை  தெரிவித்துள்ளது. நாட்டில் பல நகரங்களில் வந்தே பாரத்…