எமர்ஜென்சி திரைப்படத்தில் இந்தியாவின் முன்னாள் பிரதமராக இருந்த இந்திரா காந்தியின் கதாபாத்திரத்தை கங்கனா ரனாவதா நடித்துள்ளார். இத் திரைப்படத்தில் டீசர்கள் வெளியிடப்பட்டு மக்களால் வரவேற்கப்படுகின்றன. சில காரணங்களால் திரைப்படத்திலிருந்து ரிலீஸ் தள்ளி போயிருந்தது.
தற்போது “எங்களது எமர்ஜென்சி படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் கிடைத்துவிட்டது என்ற செய்தியினை மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார். எமர்ஜென்சி திரைப்படம் விரைவாக அனைத்து திரையரங்களிலும் வெளியாகும் என்றும் ரசிக மக்களின் ஆதரவுக்கும் பொறுமையாக காத்திருந்தமைக்கும் மிக்க நன்றி எக்ஸ் தளத்தில் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.