உலக நாயகன் கமலஹாசனின் இந்தியன் 2 திரைப்படம் ஜூலை 12 ரிலீஸ்!

உலக நாயகன் கமலஹாசனின் இந்தியன் 2 திரைப்படம் ஜூலை 12 ரிலீஸ்!

உலகநாயகன் கமலஹாசனின் இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அனைத்து திரையரங்குகளில் விரைவில் வெளியாகிறது. இந்தியன் 2 திரைப்படத்தைப் பிரபல இயக்குநர் சங்கர் இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர்கள் சித்தார்த், பாபி சிம்ஹா, விவேக், எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் போன்றவர்கள் நடித்துள்ளனர்.இந்தியன் 2 திரைப்படம் மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில் லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.

மேலும் அனிருத் இசையமைத்துள்ளார். 2017 ஆம் ஆண்டு இந்தியன் 2 திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாக நீண்ட வருடங்களுக்கு பிறகு பல போஸ்ட் ப்ரோமோஷன் பணிகள் முடிந்த நிலையில் தற்போது 2024 ஜூலை12ஆம் தேதி உலகத் திரையரங்குகளில் இந்தியன்2 திரைப்படம் வெளியாகிறது. இதைத் தொடர்ந்து இந்தியன் 2 ட்ரைலர் ,பாடல்கள் வெளியானதில் ரசிகப் பெருமக்கள் அனைவரும் வரவேற்கின்றனர்.

Related post

நடிகர் நாகேஷின் நினைவுகளை பற்றி கமலஹாசன் புகழாரம்!

நடிகர் நாகேஷின் நினைவுகளை பற்றி கமலஹாசன் புகழாரம்!

நகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்களின் 10-ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. நகைச்சுவை நடிப்பில் தனித்துவம் மிக்கவர் நாகேஷ். நடிகர் நாகேஷ் தனது உடல் ,பேச்சு மற்றும் நடிப்பு…
குழந்தைகள் தின வாழ்த்துக்களைப் பகிர்ந்தார் கமலஹாசன்

குழந்தைகள் தின வாழ்த்துக்களைப் பகிர்ந்தார் கமலஹாசன்

இந்தியாவில் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் மறைந்த முன்னாள் பிரதமர் நேரு அவர்களின் பிறந்தநாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் தீபாவளி விடுமுறை முடிந்து…
உலக  நாயகன் கமலஹாசனின் 234 ஆவது திரைப்படத்தின் டைட்டில் வெளியீடு!

உலக நாயகன் கமலஹாசனின் 234 ஆவது திரைப்படத்தின் டைட்டில் வெளியீடு!

உலகநாயகன் கமலஹாசன் (நவம்பர் 7 )இன்று தனது 69 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு நேற்றைய தினம் அவர் நடிக்கும் 234ஆவது திரைப்படத்தின்…