உலகிலேயே பெண் விமானிகள் அதிகளவில் பணிபுரிவதில் இந்தியா முதலிடம்!

உலகிலேயே பெண் விமானிகள் அதிகளவில் பணிபுரிவதில் இந்தியா முதலிடம்!

உலகிலேயே விமானத்துறையில் அதிகளவில் சாதனை செய்யும் நாடாக இந்தியா முதலிடத்தில் உள்ளது. கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு இந்தியாவில் 2020- 2024ஆண்டுக்குள் விமான போக்குவரத்து துறையில் பலவித முன்னேற்ற வளர்ச்சி கண்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்குள் இந்திய நாட்டில் 220 புதிய விமான நிலையங்கள் அமைக்க நமது ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. மற்ற நாடுகளை விட இந்தியாவில் விமானத்துறையில் பெண்களின் பங்களிப்பு 12.4 சதவீதமாக முன்னேற்றம் கண்டுள்ளதாக சர்வதேச மகளிர் ஏர்லைன் பைலட் சங்கம் தெரிவித்துள்ளது..

இந்தியாவுக்கு அடுத்ததாக அயர்லாந்தில் 9.9%,தென்னாப்பிரிக்காவில் 9.8%, ஆஸ்திரேலியாலில் 7.5 %,கனடாவில் 7.0 %,ஜெர்மனியில் 6.9 %,அமெரிக்காவில் 5.5 %சதவீதமாக உள்ளது. எனவே இந்தியா விமான போக்குவரத்து துறையில்தான் பெண்மணிகள் சாதனை செய்து வருவதாக அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

Related post

இந்தியாவில் சர்வதேச பழங்குடியினர் தினம்!

இந்தியாவில் சர்வதேச பழங்குடியினர் தினம்!

இந்தியாவில் சர்வதேச பழங்குடியினர் தினமாக ஆகஸ்ட் 9-ம் தேதி அனுசரிக்கப்பட்டது.. உலகளாவிய நாடுகளில் 320 மில்லியன் மக்கள் வாழ்ந்து கொண்டு வருகின்றனர். இந் நிலையில் அடர்ந்த காடுகளில் வனப்பகுதிகளில்…
டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா- வங்காளதேசம் இன்று மோதல்!

டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா- வங்காளதேசம் இன்று மோதல்!

ஐசிசி டி20 உலக கோப்பை 2024 சூப்பர் 8 சுற்றில் இந்தியா- வங்கதேச அணிகள் இன்று மோதுகின்றன.ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ்,…
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்!

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்!

பொதுத்தேர்வு தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்றைய தினம் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் 94.56 சதவிதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் 97.45…