உலகக்கோப்பை கிரிக்கெட் இந்தியா -பாகிஸ்தான் இடையான போட்டி!

உலகக்கோப்பை கிரிக்கெட் இந்தியா -பாகிஸ்தான் இடையான போட்டி!

இந்தியாவில் உலகக்கோப்பை 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5 தேதி முதல் தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. . இதற்காக பத்து மைதானங்கள் சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு தயாராக உள்ளன. இந்நிலையில் அக்டோபர் 15ஆம் தேதி ‘நவகிரக விழா ‘தொடங்க உள்ளதால் பாதுகாப்பு கருதி உலகக் கோப்பை போட்டி தேதி மாற்றம் குறித்து சில மாநில கிரிக்கெட் சங்கங்கள் கோரிக்கையை வைத்துள்ளனர். இதன் காரணமாக கடந்த 27ஆம் தேதி டெல்லியில் பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய்ஷா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய ஜெய்ஷா ‘இந்தியா- பாகிஸ்தான் இடையேயான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 14 தேதி மாற்றப்படும் தவிர,திட்டமிடப்படி மைதானத்திலேயே நடைபெறும் என்று தெரிவித்தார்.

மேலும் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் கால அட்டவணை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.இதற்கான டிக்கெட் விற்பனை ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் தொடங்கப்படுகிறது என்ற தகவலை பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.

Related post

இந்தியாவில் சர்வதேச பழங்குடியினர் தினம்!

இந்தியாவில் சர்வதேச பழங்குடியினர் தினம்!

இந்தியாவில் சர்வதேச பழங்குடியினர் தினமாக ஆகஸ்ட் 9-ம் தேதி அனுசரிக்கப்பட்டது.. உலகளாவிய நாடுகளில் 320 மில்லியன் மக்கள் வாழ்ந்து கொண்டு வருகின்றனர். இந் நிலையில் அடர்ந்த காடுகளில் வனப்பகுதிகளில்…
டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா- வங்காளதேசம் இன்று மோதல்!

டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா- வங்காளதேசம் இன்று மோதல்!

ஐசிசி டி20 உலக கோப்பை 2024 சூப்பர் 8 சுற்றில் இந்தியா- வங்கதேச அணிகள் இன்று மோதுகின்றன.ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ்,…
இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்!

இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்!

நாடு முழுவதும் மார்ச் 24,25ஆம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஹோலி பண்டிகை இந்துக்களின் மிகவும் பிரபலமான பண்டிகையில் ஒன்றாக கருதப்படுகிறது. ஹோலி பண்டிகை மார்ச் 24ஆம் தேதி…