இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு தேதி வெளியீடு. அடுத்த வருடத்திற்கான நீட் தேர்வு (மே. 5 .2024) தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே ஐந்தாம் தேதி முதல் தொடங்கப்படும் எனத் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. ஜே இ இ தேர்வுகள் இரண்டு பிரிவுகளில் நடைபெறுகின்றன .
முதலாவது பிரிவில் (ஜனவரி 24 பிப்ரவரி 1 தேதி )2024 வரை மாணவர்கள் அமரப்படுகின்றனர் .இரண்டாவது பிரிவுக்கான தேர்வில் (ஏப்ரல் 1 முதல் 15) 2024 ஆம் தேதி வரை மாணவர்களுக்கு நடத்தப்படுகின்றன. இந்தத் தேர்வின் முடிவுகள் (ஜூன் 2 )2024 அறிவிக்கப்படும் என்று தேசிய தேர்வு மையம் தனது அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இளநிலை மருத்துவப் படிப்பின் சேர்க்கைக்காக மாணவர்களைப் பயிற்சி வகுப்புகள் மேற்கொள்ளும்மாறு அறிவுறுத்தி வருகிறது.