இந்திய சினிமாவில் 2018 மலையாள திரைப்படம் ஆஸ்கர் விருது!

இந்திய சினிமாவில் 2018 மலையாள திரைப்படம்  ஆஸ்கர் விருது!

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் சினிமாவில் சாதனை படைக்கும் படத்திற்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024 வருடத்திற்கான ஆஸ்கர் விருது பெற்ற படமாக மலையாள திரைப்படம் 2018 தேர்வு செய்யப்பட்டுள்ளது.  தமிழ் சினிமாவில் மாரி செல்வராஜின் மாமன்னன் திரைப்படம், வெற்றிமாறனின் விடுதலை பாகம் ஒன்று, தனுஷ் நடித்த வாத்தி திரைப்படம் மற்றும் இயக்குனர் பொன் குமாரனின் ஆகஸ்ட் 16 1947 போன்ற படங்கள்  தேர்வாகிருந்தது. மேலும் மலையாளத்தில் நான்கு படங்களும், ஹிந்தியில் ஒரு படம் எனத் தேர்வாகி இருந்த நிலையில் மலையாள திரைப்படமான 2018 படம் ஆஸ்கர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டது என்று இந்திய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

 2018 கேரளா நாட்டின் வெள்ளப்பெருக்கில் ஏற்பட்ட கதையை மையமாகக் கொண்டுள்ளது .மேலும் எல்லோரும் ஹீரோ தான் என்ற கருத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் 2018, இந்தத் திரைப்படம் 200 கோடி வசூலில் சாதனை படைத்து எல்லோரின் வரவேற்பை பெற்று, மேலும் நல்ல கருத்தை வெளிப்படுத்தியதால் ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகியுள்ளது.

Related post