WB வங்கி தரவுகளின் புதிய அறிவிப்பு. இந்தியாவில் 74% மக்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்கவில்லை என WB புதிய அறிவிப்பினைத் தெரிவித்துள்ளது. தற்போது இந்தியா பொருளாதார வளர்ச்சியிலும் , விஞ்ஞான வளர்ச்சியிலும் மிக வேகமாக வளர்ந்து வரும் 5-ஆவது மிகப் பெரிய நாடாக உருவாகியுள்ளது. எனினும் போதிய வருமான குறைபாட்டினால் இந்திய மக்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்கவில்லை என WB வங்கி தரவுகளின் படி தெரிவித்துள்ளது. இந்தியாவில் சென்னை, மும்பை போன்ற நகரங்களில் வருமான உயர்வு என்பது மற்ற நாடுகளை காட்டிலும் 3.7சதவீதமாக அமெரிக்க டாலரின் மதிப்பிடப்பட்டுள்ளது. உலகிலேயே அமெரிக்கா டாலர் மதிப்பீட்டில் படி இந்தியாவின் வருமான உயர்வு என்பது கடைசியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆரோக்கியமான உணவுப் பொருட்களின் 65 சதவீதமாக விலை உயர்த்தப்பட்டு வருகிறது. எனினும் இந்திய மக்களின் போதிய வருமானம் 28 சதவீதத்திலிருந்து 37 சதவீதமாகவே உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 74 % இந்திய மக்களுக்கு ஆரோக்கியமாக உணவுப்பொருட்கள் கிடைக்கவில்லை என்று WB புதிய அறிவிப்பினைத் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மத்திய அரசானது பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.