இந்தியாவில் 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்க ஒப்புதல்!

இந்தியாவில் 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்க ஒப்புதல்!

நாடு முழுவதும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைப்பதற்காக மத்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் மான்சுக் மாண்டியா புதுடெல்லியில் நடைபெற்ற மாநிலங்களவையில் தெரிவித்தார்.ராஜ்கோட் (குஜராத்), விஜய்பூா் (ஜம்மு), அவந்திபோரா (காஷ்மீா்), ரேவரி (ஹரியாணா), தா்பங்கா (பிகாா்) ஆகிய வடமாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகளில் பல்வேறு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.

தமிழ்நாட்டில் மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள், செயல்பாட்டில் இருப்பதாக மத்திய முன்பு மாண்டவியா அமைச்சர் தெரிவித்தார்.

Related post

தமிழகத்தில்  மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல்!

தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல்!

தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல். இந்தியா முழுவதும் 50 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அவற்றில் 30 அரசு கல்லூரிகள்,…