இந்தியாவில் 2024 இல் TESLA நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார்கள் அறிமுகமாகிறது. இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் தனது தொழிற்சாலையை நிறுவ முடிவு செய்துள்ளது. வரும் 2024 ஆம் ஆண்டு ஐனவரி மாதம் நடைபெறும் vibrant Gujarat உச்சி மாநாட்டில் டெஸ்லா நிறுவனம் பங்கேற்கயுள்ளது. இந்தியாவில் குஜராத், மகாராஷ்டிரா ,தமிழ்நாடு மாநிலங்களில் தனது தொழிற்சாலைகளை அமைத்து எலக்ட்ரானிக் கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் தொழிற்சாலையை அமைக்க 2 மில்லியன் டாலர் முதலீடு செய்யகிறது. மேலும் இந்த நிறுவனம் வருகிற 2025 ஆம் ஆண்டுக்குள் தொழிற்சாலைகளை அமைத்து டெல்ஸா எலக்ட்ரிக் கார் வகைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. 2025 ஆண்டுக்குள் இந்திய மக்கள் பயன்பாட்டுக்காக TELSA எலெக்ட்ரிக் கார்களும் மிக விரைவாக அறிமுகமாகிறது.