இந்தியாவிலேயே உயர் கல்வித்துறையில் தமிழகம் முதலிடம்!

இந்தியாவிலேயே உயர் கல்வித்துறையில் தமிழகம் முதலிடம்!

தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக உயர்கல்வியைத் தொடர்வதற்காக புதுமைப்பெண் ,நான் முதல்வன் போன்ற திட்டங்கள் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் மூலம் மாணவ மாணவியர்களின் வங்கி கணக்குகளில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் 2 இலட்சத்து 73 ஆயிரம் மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு பயனடைகின்றனர்.. 

மேலும் இந்தப் புதுமைப் பெண் திட்டத்தினால் அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவியர்களின் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் மாணவ மாணவியர்கள் உயர்கல்வி துறையைக் கொண்டு தொழில்துறையில் சாதனை புரிகின்றனர். இந்திய உயர்கல்வி (AISHE) கணக்கெடுப்பின்படி உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் (GER) 49% பெற்று இந்தியளவில் தமிழகம் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.

Related post

நீட் தேர்வில்  தமிழகம் 2-ஆவது இடம் பிடித்து சாதனை!

நீட் தேர்வில் தமிழகம் 2-ஆவது இடம் பிடித்து சாதனை!

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 5-ஆம் தேதி நடைபெற்றது. இந்த நீட் நுழைவு தேர்வில் இந்தியா முழுவதும் 24 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர். இந்த நீட்…
தமிழகத்தில் ஜூலை 15ஆம் தேதி மக்களுடன் முதல்வர் திட்டம்!

தமிழகத்தில் ஜூலை 15ஆம் தேதி மக்களுடன் முதல்வர் திட்டம்!

தமிழகத்தில் டிசம்பர் மாதத்தில் 18-ஆம் தேதி கோவை மாநகரில் மக்களுடன் முதல்வர் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த ஐந்து மாதங்களில் தமிழத்தில் உள்ள மாநகராட்சிகளில் 641 முகாம்கள்,…
பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார் !

பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார் !

பிரதமர் மோடி இன்று தமிழகத்திற்கு வருகிறார். ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்காக பா ஜ க வேட்பாளர்களுக்குப் பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்…