இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரர் குகேஷ்-முதல்வர் பாராட்டு

இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரர் குகேஷ்-முதல்வர் பாராட்டு

இந்தியாவின் இளம் செஸ் வீரர் குகேஷ் நம்பர் ஒன் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். சர்வதேச செஸ் கூட்டமைப்பில் தர வரிசை பட்டியலில் இந்தியா விஸ்வநாதன் ஆனந்தை முந்தியடித்து முதல் இடத்தை பெற்றுள்ளார். தமிழக வீரர் குகேஷ் தமிழக வீரர் செஸ் வீரர் குகேஷ் லைவ் தரவரிசை பட்டியலில் 2 7 5 5.9 புள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவின் முதல் செஸ் வீரர் என்ற பட்டத்தை பெற்றதற்காக தமிழக முதல்வர் பாராட்டு தெரிவித்து ட்விட்டரில் ” FIDE உலக தரவரிசை பட்டியல் முதல் 10 இடங்களில் நுழைந்து சாதனை படைத்த கிராண்ட் மாஸ்டர் “என்று தெரிவித்துள்ளார் மேலும் இவரது உறுதியும் ,திறமையும் சர்வதேச செஸ் தரவரிசை பட்டியலில் அதிக புள்ளிகளைப் பெற்றுத் தந்துள்ளது. மேலும் உலகமெங்கும் உள்ள இளைஞருக்கு ஊக்கத்தை ஏற்படுத்தி தருவதாகவும் தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்து உள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் தமிழகச் செஸ் வீரர் குகேஷ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Related post

சென்னையில் ‘U Turn ‘மேம்பாலம்  தமிழக முதல்வர் திறந்து வைக்கிறார்!

சென்னையில் ‘U Turn ‘மேம்பாலம் தமிழக முதல்வர் திறந்து வைக்கிறார்!

சென்னையில் பழைய மகாபலிபுரம் இந்திர நகர் ரயில் நிலையம் அருகே U Turn மேம்பாலத்தை இன்று தமிழக முதல்வர் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இந்த மேம்பாலம் ரூபாய்…
தமிழக மாணவர்களின் நலன் காக்க தமிழக முதல்வர் கோரிக்கை !

தமிழக மாணவர்களின் நலன் காக்க தமிழக முதல்வர் கோரிக்கை !

சென்னையில் இந்திய கடல் சார்ந்த பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்தப் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி பங்கேற்று மாணவர்களுக்கான பட்டங்களை வழங்கினார். இந்த விழா முடிந்து…