நடிகர் ஆர் ஜே பாலாஜி கதாநாயகனாக சொர்க்கவாசல் திரைப்படத்தில் நடித்துள்ளார். பா. ரஞ்சித்தின் உதவி இயக்குநரான சித்தார்த் விஸ்வநாதன் இயக்கியுள்ளார்.கருணாஸ், செல்வராகவன் மற்றும் பாலாஜி சக்திவேல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சொர்க்கவாசல் திரைப்படத்தை ஸ்வீப் ரைட் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. சிறை கைதிகள் கதைகளமாக இத் திரைப்படம் உள்ளது .
இந்தத் திரைப்படத்தை ஸ்வீப் ரைட் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. . இதைத்தொடர்ந்து நவம்பர் மாதத்தில் சொர்க்கவாசல் திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சொர்க்கவாசல் திரைப்படத்தின் ஆர் ஜே பாலாஜியின் போஸ்டர்களைப்
இயக்குநர் பா ரஞ்சித் வெளியிட்டுள்ளார். இந் நிலையில் ரசிக பெருமக்கள் அனைவரும் சொர்க்கவாசல் திரைப்படத்தை வரவேற்கின்றனர்.