ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி விவசாயிகளுக்கு பட்டா வழங்கினார்!

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி  விவசாயிகளுக்கு பட்டா வழங்கினார்!

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி.  1 லட்சம் விவசாயிகளுக்கு நிலப் பட்டாவினை வழங்கினார். ஆந்திர மாநிலங்களில்   பல காலங்களாக     விவசாயம் செய்து வந்த விளைநிலங்களுக்கு பட்டா ஏதும் அறியப்படாமல் இருந்தது. இதனால் தனியார் அல்லது அரசுக்கு சொந்தமாக இருக்கும் என்ற   காரணத்தால் விவசாயம் மேற்கொண்ட நிலத்தை விற்பனை செய்யவோ அல்லது அடமானம் வைக்கவோ, பிற நோக்கங்களுக்காக பயன்படுத்த முடியாமல்  விவசாயிகள்அவதிப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து பட்டா வழங்குமாறு கோரிக்கைகள் எழுந்து வந்த நிலையில் தற்போது ஆந்திர மாநிலத்தின் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அந்த மார்ச் மாதம் சட்டசபையில் மசோதா நிறைவேற்றனார். அதனைத் தொடர்ந்து அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு 12 வருடங்களுக்கு மேல் நிலங்களை அனுபவித்து வரும் விவசாயிகளுக்கு அதற்கான பட்டாக்களை வழங்க முடிவு எடுக்கபட்டது. இந்நிலையில் 8000 கோடி பத்திர பதிவு செய்யப்பட்டு 2,06,170 நிலத்தின் உரிமையாளர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. இதனால் 97 ஆயிரத்துக்கு  471  குடும்பங்கள் பயனடைந்தனர்.

Related post

விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு…. அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு !

விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு…. அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு !

50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு. விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு, அனல் மின் நிலையங்களில் செயல் திறன் மேம்படுத்துதல், தேரோடும் வீதிகளில்…