ஆசிரியர்களின் பிள்ளைகளின் உயர் கல்வி உதவித் தொகை உயர்வு-தமிழக அரசு வெளியீடு!

ஆசிரியர்களின் பிள்ளைகளின் உயர்  கல்வி உதவித் தொகை உயர்வு-தமிழக அரசு வெளியீடு!

தமிழகத்தில் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு உயர்கல்வித்உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஓய்வு பெற்ற ,உயிரிழந்த ஆசிரியர்களின் பிள்ளைகளின் உயர்கல்வி படிப்பிற்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது . தமிழ்நாட்டில் (2023- 2024 ) ஆண்டு கல்வியாண்டிற்கான பட்டப்படிப்பு, தொழிற்கல்வி என உயர்கல்வி படிக்கும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு உயர் கல்வி உதவித் தொகை 50,000 வரை உயர்த்தப்படும் எனப் பள்ளி கல்வித்துறை அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது.

இது ஆசிரியர்களின் தேசிய நல நிதி வைப்பீடுலிருந்து பெறப்படும் வட்டி தொகையிலிருந்து வழங்கப்படும் எனத் தமிழக அரசானையில் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Related post

சென்னையில் ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா!

சென்னையில் ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா!

2024- 25 ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா நடத்தப்படும் எனப் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.. தமிழகத்தில்…
தமிழகத்தில்  ஆவின் நிறுவனத்தில் ஐஸ்கிரீம்கள் விலை 5 ரூபாய் உயர்வு!

தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தில் ஐஸ்கிரீம்கள் விலை 5 ரூபாய் உயர்வு!

ஆவின் நிறுவனம் தான் உற்பத்தி செய்யும் நான்கு வகையான ஐஸ்கிரீன்களின் வகையை உயர்த்தி உள்ளது. ஆவின் நிறுவனத்தில் சாக்கோபார், பால் (Ball) வெண்ணிலா, கோன் வெண்ணிலா, கிளாசிக் கோன்…
அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டண உயர்வு!

அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டண உயர்வு!

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் கிண்டியில் இயங்கி வருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் பழைய கட்டணமே வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இளநிலை ,முதுநிலை படிப்புகள் படிக்கும் மாணவர்களுக்கான…