அயலான் ட்ரைலர் வெளியீடு!

அயலான் ட்ரைலர் வெளியீடு!

அயலான் திரைப்படத்தின் டிரைலர்கள் வெளியிடப்பட்டுள்ளது. அயலான் திரைப்படம் பொங்கல் தினத்தன்று ரிலீஸ் ! அயலான் பொங்கலுக்கு வருவார் , உங்களின் மனதை வெல்வார்! என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் அயலான் திரைப்படத்தில் நடித்துள்ளார். அயலான் R.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்தி சிங் நடித்துள்ளார். அயலான் ஏலியனினை மையமாகக் கொண்ட கதையாக உள்ளது. இத்திரைப்படத்தில் 4500 க்கு. VFX SHOT தொழில்நுட்பம் கொண்டு பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. அயலான் திரைப்படம் குழந்தைகளுக்கு எந்தவித தப்பான கருத்துக்களையும் தெரிவிக்காது என்றும்,

மேலும் குழந்தைகளுக்கு பிடித்த படமாக அயலான் திரைப்படம் அமையும் என்றும் மகிழ்ச்சியுடன் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். அயலான் திரைப்படத்தின் ட்ரெய்லர்கள் வெளியிடப்பட்டதில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Related post

ஜமா திரைப்படம் ஆகஸ்ட் 2-ஆம் தேதி வெளியீடு!

ஜமா திரைப்படம் ஆகஸ்ட் 2-ஆம் தேதி வெளியீடு!

தமிழ்நாட்டில் உள்ள தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கை முறை மற்றும் சவால்களை மையமாக வைத்து ஜமா திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தத் திரைப்படத்தில் இளவழகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . இந்தத்…
சிவகார்த்திகேயன் SK 23 திரைப்படத்தில் வில்லனாக பிரபல நடிகர் சஞ்சய் தத்!

சிவகார்த்திகேயன் SK 23 திரைப்படத்தில் வில்லனாக பிரபல நடிகர் சஞ்சய் தத்!

சிவகார்த்திகேயனின் எஸ் கே 23 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் .இந்தத் திரைப்படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்குகிறார். இந்தப் படம் படபூஜையுடன் தொடங்கப்பட்டு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கன்னட…
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் குரங்கு பெடல் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது .!

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் குரங்கு பெடல் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது…

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் குரங்கு பெடல் திரைப்படம் இன்று அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகியுள்ளது. குரங்கு பெடல் திரைப்படத்தைக் கமலக்கண்ணன் இயக்கியுள்ளார். இத் திரைப்படத்தில் காளி வெங்கட் ,சந்தோஷ் வேல்முருகன், வி…