இந்திய நாடு முழுவதும் இன்று ஹோலி பண்டிகைவெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி ” எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஹோலி பண்டிகை வாழ்த்துகளைதீ தெரிவித்துக் கொள்கிறேன் !என்றும், வண்ணத் திருநாளான இன்று அனைவரின் வாழ்வில் புதிய ஆற்றலையும் உற்சாகத்தை கொண்டு வரட்டும்! என்று எக்ஸ தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் பல கட்சித் தலைவர்களும் ஹோலி பண்டிகையைக் கொண்டாடும் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.