ஹோண்டா நிறுவனத்தின Moto compacto ஸ்கூட்டரின் மாடல் அறிமுகம் !

ஹோண்டா நிறுவனத்தின Moto compacto ஸ்கூட்டரின்  மாடல் அறிமுகம் !

ஹோண்டா நிறுவனமான,Moto compacto புதிய வகை ஸ்கூட்டரை விற்பனைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது.. இந்த ஸ்கூட்டரை சூட்கேஸ் போல மடித்து எடுத்து செல்லக்கூடிய எலக்ட்ரிக் ஸ்கூட்டராக ஹோண்டா நிறுவனம் வடிவமைத்துள்ளது.. தற்போது ஜப்பானில் ஆட்டோமொபைல் என்ற கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் பல புதிய நிறுவனங்கள் தனது புதிய மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளன.இந்த கண்காட்சியில் ஹோண்டா நிறுவனமானது Moto compacto புதிய மாடல் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.. 

இந்த ஸ்கூட்டரானது சிறிய தூரம் பயணம் செல்லும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் 18.3 கிலோ எடை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 3.2 5 மணி நேரத்தில் சார்ஜ் செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 19.3 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. !பிற்காலத்தில் Moto compacto கலை கூட்டரின்புதிய மாடல் வகைகள் மக்களால் அதிகளவில் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related post