ஹிப்ஹாப் தமிழா PT SIR திரைப்படம் வருகிற 2024 மார்ச் மாதம் வெளியாகிறது!

ஹிப்ஹாப் தமிழா  PT SIR திரைப்படம்  வருகிற 2024 மார்ச் மாதம்  வெளியாகிறது!

ஹிப் ஹாப் தமிழா ஆதி PT SIR திரைப்படம் வருகிற மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது. சிறந்த இசையமைப்பாளரான நடிகருமான ஆதி சிறந்த கதைகளைக் கொண்ட மீசைய முறுக்கு ,வீரன் எனத் தேர்வு செய்து நடித்துள்ளார். தொடர்ந்து சிறந்த கதைகளிலே நடித்து வரும் ஹிப் ஹாப் தமிழா ஆதி PT SIR திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது. PT SIR நகைச்சுவை திரைப்படமாக முன்னணி நடிகர்களைக் கொண்டு உருவாகியுள்ளது.

இந்தத் திரைப்படத்தைப் புகழ்பெற்ற கார்த்திக் வேணுகோபால் இயக்கியுள்ளார்.இந்தத் திரைப்படத்தின் போஸ்ட் ப்ரோமோஷன் பணிகள் நிறைவடைந்த நிலையில் படக் குழு வருகிற மார்ச் மாதம் PT SIR திரைப்படம் வெளியாகும் என அறிவிப்பினை வெளியிட்டுள்ளது ‌.

Related post