ஹனுமான் திரைப்படம் ரிலீஸ் தேதி மாற்றம் !

ஹனுமான் திரைப்படம் ரிலீஸ் தேதி மாற்றம் !

ஹனுமான் திரைப்படம் ரிலீஸ் தேதி மாற்றம்! ஹனுமான் திரைப்படத்தில் தேஜா சஜ்ஜா       கதாநாயகனாக நடித்துள்ளார். ஹனுமான் திரைப்படம் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் உருவாகியுள்ளது. இந்தத் திரைப்படத்தில் கதாநாயகியாக அமிர்தா ஐயர் நடித்துள்ளார். மேலும் வரலட்சுமி சரத்குமார் வினை ராய் கெட்டப் சீனு ராஜ் தீபக்ஷத்தில் போன்ற பலர் நடித்துள்ளனர். தா.சரதி சிவேந்திரா ஒளிப்பதிவில் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது .கௌரஹரி, அனு தீபக் தேவ் மற்றும் கிருஷ்ண சவுரப் ஆகியோர் இணைந்து இசைமையத்துள்ளனர்.

ப்ரைம் ஷோ எண்டர்டெயின்மெண்ட்  நிறுவனம் சார்பாக கே.நிரஞ்சன் ரெட்டி ஹனுமான் திரைப்படத்தைத் தயாரித்துள்ளார். இந்தத் திரைப்படம் கடந்த மாதம் (மே 12) வெளியாக இருந்த நிலையில் சில காரணங்களால் சில மாற்றம் செய்யப்பட்டது. தற்போது அடுத்த வருடம் ஹனுமன் திரைப்படம் ஜனவரி 12 ரிலீஸ்  எனத் தெரிவித்து ‘ஹனுமன் போஸ்டரை’ படக் குழு வெளியிட்டுள்ளது.

Related post