ஸ்விக்கி, சோமோடோ போன்ற நிறுவனங்களில் வாடிக்கையாளர்களின் பயன்பாட்டு கட்டணம் 6 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோன்று பல ஆன்லைன் பரிவர்த்தனைகளில் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது . சென்ற வருடம் ஆகஸ்ட் மாதத்தில் swiggy , Zomato நிறுவனங்களில் கட்டணம் இரண்டு ரூபாய் உயர்த்தப்பட்டது. அதேபோன்று இந்த வருடமும் ரூபாய் 6 ஆக உயர்த்தியுள்ளது. இந்தக் கட்டண உயர்வானது டெல்லி, பெங்களூர் போன்ற நகரங்களில் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து சென்னை போன்ற பெரு நகரங்களில் swiggy, zomato நிறுவனங்களின் கட்டண உயர்வு ரூ6 வசூலிக்கப்பஉள்ளதாக விளம்பரங்கள் வெளியாகி உள்ளன. இதுபோன்ற பரிவர்த்தனை நிறுவனங்கள் லாபகரத்தை ஈட்டுவதற்காக தனது பயன்பாட்டு கட்டணத்தை உயர்த்து வருகிறது .இதனால் பொதுமக்கள் பாதிப்படைந்து வருகின்றனர்.